முடி கருமைக்கும் (Rice wash for hair)அடர்த்திக்கும் உதவும் அரிசி கழுவிய நீர் ஷாம்பூ, கண்டிஷனர், ஸ்பா போன்றவற்றால் மட்டுமே தலைமுடியை அழகாக்க முடியும் என்றெல்லாம் இல்லை. நமது சமையல் அறையிலேயே நமது தலைமுடிக்கு பாதுகாப்பு தரும் அம்சங்களும் அடங்கியுள்ளன. உண்மைதான் சாதாரண அரசி கழுவிய நீரிலேயே கூட தலைமுடியை செழிப்பாக்க முடியும். Rice wash for hair அரிசி கழுவிய தண்ணீர் நமது தலைமுடிக்கு பல நல்லது செய்கிறதாம். அதெப்படி என்று உங்களுக்கு ஆச்சரியம் வரலாம். … Continue reading Rice wash for hair
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed