Gallery
ஷோபா முரளிக்கு நடந்த சஷ்டிபூர்த்தி! நெகிழ்ச்சியில் முரளி குடும்பத்தினர்
மறைந்த நடிகர் முரளியின் மனைவியும் நடிகர் அதர்வாவின் அம்மாவுமான ஷோபா முரளிக்கு நேற்று அதர்வா, அவரின் தம்பி ஆகாஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் சேர்ந்து சஷ்டிபூர்த்தி நிகழ்ச்சி நடத்தினர்.…
