Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

காரமான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ்

📅 September 2, 2021 👁 11 ⏱ 2min read
காரமான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ்

Table of Contentsதேவையான பொருட்கள்:செய்முறை: இங்கு அந்த மட்டன் ( காரமான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ்)சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் – 7 பெரிய துண்டுகள்…

📚 உள்ளடக்க பட்டியல்

இங்கு அந்த மட்டன் ( காரமான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ்)சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் – 7 பெரிய துண்டுகள்

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

ADSENSE CODE

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

மைதா – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முட்டை மலாய் மசாலா முதலில் மட்டனை நீர் ஊற்றி நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மட்டன் மற்றும் எண்ணெயைத் தவிர, இதர பொருட்களைப் போட்டு நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு அகன்ற தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, மட்டன் துண்டுகளைப் போட்டு தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக வைத்து, மட்டனை திருப்பிப் போட்டு 12 நிமிடம் வேக வைத்து, பின் தீயை அதிகரித்து 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால்,

மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ் ரெடி!!!

Related Searches :

🔥 மேலும் படிக்க