Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

அட்லீ – அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA

April 8, 2026 36 1min read smurali35
அட்லீ – அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA

நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா 2′ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச்…

நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா 2′ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.

இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல். 8) வெளியாகும் என்று படக்குழு என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படக்குழு டைட்டிலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி படத்திற்கு ‘RAAKA’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

Source link

மேலும் படிக்க

அட்லீ – அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA

அட்லீ – அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA

நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா 2′ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இதில் கஜோல்,...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்