“ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

May 3, 2026 217 2min read smurali35
“ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்புப் புரோமோ சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள “பேட்ரியாட்’ படத்தில் முக்கியமான…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.

இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்புப் புரோமோ சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள “பேட்ரியாட்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் ராஜிவ் மேனன்.

இவர் தற்போது மலையாளத்தில் அளித்திருக்கும் பேட்டியில் ரஜினி – கமல் படம் பற்றி பகிர்ந்திருக்கிறார்.

“இயக்குநர் நெல்சன் எனக்கு தொலைபேசியில் அழைத்து இந்தப் படம் குறித்துப் பேசினார். அவர் கதையை விவரிக்கும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் , மிகுந்த நகைச்சுவையுடன் அவர் கதை சொல்லும் பாங்கு நம்மைச் சிரிக்க வைக்கும்.

அவர் கதையைக் கூறி முடித்ததும், ‘சார், இதற்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘நிச்சயமாக! இந்த ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று கூறி உடனடியாகச் சம்மதம் தெரிவித்தேன்.

Source link

மேலும் படிக்க

“ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

“ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்புப் புரோமோ சமீபத்தில் வெளியாகிப் பெரும்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்