Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

“அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது!” – சாய் அபயங்கர் |”That is false information. It is not true!” — Sai Abhyankar

April 21, 2026 34 2min read smurali35
“அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது!” – சாய் அபயங்கர் |”That is false information. It is not true!” — Sai Abhyankar

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் “கருப்பு’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். இதில், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை அப்படத்திலிருந்து சாய் அபயங்கர் இசையில் உருவாகியிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி…

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் “கருப்பு’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர்.

இதில், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை அப்படத்திலிருந்து சாய் அபயங்கர் இசையில் உருவாகியிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

சூர்யா - கருப்பு திரைப்படம்

சூர்யா – கருப்பு திரைப்படம்

முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். அவர் இப்படத்திலிருந்து விலகிய பிறகு சாய் அபயங்கர் இசையமைப்பாளராகப் படத்திற்கு வந்தார்.

சமீபத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சாய் அபயங்கருடன் இணைகிறோம் எனப் பதிவிட்டிருந்தனர். அப்பதிவிற்குப் பிறகு, ஏஜிஎஸ் தயாரிப்பில் சாய் அபயங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார் என தகவல்கள் பரவின.

அந்தத் தகவல்களுக்கு ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்தியப் பதிப்பிற்கு அளித்திருக்கும் பேட்டியில் சாய் அபயங்கர் விளக்கமளித்திருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

“அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது!” – சாய் அபயங்கர் |”That is false information. It is not true!” — Sai Abhyankar

“அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது!” – சாய் அபயங்கர் |”That is false information. It is not true!” — Sai Abhyankar

தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் “கருப்பு’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர்....

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்