Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

ஆஷா போஸ்லே – சிவாஜி கணேசன்: ‘அண்ணன் – தங்கை’ உறவு|Asha Bhosle and Sivaji Ganesan: A Rare Bond Story

April 12, 2026 24 2min read smurali35
ஆஷா போஸ்லே – சிவாஜி கணேசன்: ‘அண்ணன் – தங்கை’ உறவு|Asha Bhosle and Sivaji Ganesan: A Rare Bond Story

சென்னை குடும்பத்திலிருந்து… இந்தச் சந்திப்பு இப்படியே முடிந்துவிடாமல், நட்பு, குடும்பம் என்று இன்று ஆஷா போஸ்லே மற்றும் சிவாஜியின் குடும்பத்திற்கு உறவு தொடர்ந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஆஷா போஸ்லேயின் ஒரு பிறந்தநாளுக்கு, நடிகர் விக்ரம் பிரபு, ‘சென்னை குடும்பத்தில் இருந்து உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். சிவாஜி உடனான…

உள்ளடக்க பட்டியல்

சென்னை குடும்பத்திலிருந்து…

இந்தச் சந்திப்பு இப்படியே முடிந்துவிடாமல், நட்பு, குடும்பம் என்று இன்று ஆஷா போஸ்லே மற்றும் சிவாஜியின் குடும்பத்திற்கு உறவு தொடர்ந்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் ஆஷா போஸ்லேயின் ஒரு பிறந்தநாளுக்கு, நடிகர் விக்ரம் பிரபு, ‘சென்னை குடும்பத்தில் இருந்து உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.

சிவாஜி உடனான தன்னுடைய உறவு குறித்து ஆஷா போஸ்லே ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டதாவது…

“நடிகர் சிவாஜி கணேசனை என்னுடைய நண்பர் அல்லது அண்ணன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.

அவர் என்னிடம் இங்கிலீஷில் பேசுவார். நான் அவரிடம் இந்தியில் பேசுவேன்.

இரவு முழுக்க இருவரும் பேசிக்கொண்டிருப்போம். அவர் என்னிடம் ‘எப்படி நீ தமிழ் பாட்டு பாடுற? உனக்கு தமிழ் சுத்தமா தெரியலேயே?’ என்று கிண்டல் செய்வார்.

நான் அவரிடம் தமிழ் பாடல் பாடி காண்பிப்பேன். அவர் அதை ரசிப்பார். இருந்தாலும், உடனே, ‘உனக்கு தமிழ் தெரியாதுதானே’ என்று கிண்டல் செய்வார்”.

Source link

மேலும் படிக்க

ஆஷா போஸ்லே – சிவாஜி கணேசன்: ‘அண்ணன் – தங்கை’ உறவு|Asha Bhosle and Sivaji Ganesan: A Rare Bond Story

ஆஷா போஸ்லே – சிவாஜி கணேசன்: ‘அண்ணன் – தங்கை’ உறவு|Asha Bhosle and Sivaji Ganesan: A Rare Bond Story

சென்னை குடும்பத்திலிருந்து… இந்தச் சந்திப்பு இப்படியே முடிந்துவிடாமல், நட்பு, குடும்பம் என்று இன்று ஆஷா போஸ்லே மற்றும் சிவாஜியின் குடும்பத்திற்கு உறவு தொடர்ந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஆஷா போஸ்லேயின்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்