Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா? | samuthirakani gautham menon carmeni selvam movie review

April 3, 2026 27 2min read smurali35
கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா? | samuthirakani gautham menon carmeni selvam movie review

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது. அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது. அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது “கார்மேனி…

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது.

அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது. அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது “கார்மேனி செல்வம்’ படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி.

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

அன்பான அப்பா, நேர்மையான கார் டிரைவர், அப்பாவியான கணவன் என செல்வமாக சமுத்திரக்கனி. ‘சமுத்திரகனியிஸம்’ நிறைந்த கதைதான் என்றாலும் கருத்து ஊசிகள் இல்லாமல், முக்கிய காட்சிகளில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

செல்வத்தின் மனைவி சாந்தியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி, விளிம்பு நிலை குடும்பத் தலைவியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

உறவினர்களுக்கு மத்தியில் அவமானப்படும்போது கிளம்புகிற வைராக்கியம், தன் கணவனிடம் பொருளாதார நிலைகுறித்து புரியவைக்கப் பொருமுதல், அதே கணவன் சிக்கலில் மாட்டிக்கொள்கிற பொழுதில் ஏற்படுகிற பரிதாபம் எனப் பொருத்தமாக நடித்திருப்பது கதைக்கு அழுத்தம் கூட்டுகிறது.

Source link

மேலும் படிக்க

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா? | samuthirakani gautham menon carmeni selvam movie review

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா? | samuthirakani gautham menon carmeni selvam movie review

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது. அந்த...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்