Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! – காதலரான விமானியை மணந்தார்!

March 30, 2026 31 1min read smurali35
நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! –  காதலரான விமானியை மணந்தார்!

பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து ‘தெகிடி’, ‘பலூன்’, ‘ஹாட் ஸ்பாட்’ janani என பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஜனனி – சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமணம் இன்று சென்னையில் வெகு விமர்சையாக…


பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து ‘தெகிடி’, ‘பலூன்’, ‘ஹாட் ஸ்பாட்’

IMG 20260330 WA0028 Thedalweb நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! - காதலரான விமானியை மணந்தார்!
janani

என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜனனி – சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமணம் இன்று சென்னையில் வெகு விமர்சையாக நடந்தது

IMG 20260330 WA0029 Thedalweb நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! - காதலரான விமானியை மணந்தார்!
wedding

சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

IMG 20260330 WA0030 Thedalweb நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! - காதலரான விமானியை மணந்தார்!
janani

இந்நிலையில் சாய் ரோஷன் ஷாம் – ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.



Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்