Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

மிஸ்டர் எக்ஸ் படத்தின் தமிழ் விமர்சனம் | Mr. X Movie: Tamil Review

April 17, 2026 23 1min read smurali35
மிஸ்டர் எக்ஸ் படத்தின் தமிழ் விமர்சனம் | Mr. X Movie: Tamil Review

கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் கையாண்டிருக்கும் யுக்தியும், அதனை மெருகேற்றிக் காட்டியிருக்கிறது. படத்தின் வேகத்தைச் சீரான நிலையிலேயே வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, குழப்பமூட்டும் கதை சொல்லலைக் கவனித்திருக்கலாம். ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரத்தையும்…


கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் கையாண்டிருக்கும் யுக்தியும், அதனை மெருகேற்றிக் காட்டியிருக்கிறது.

படத்தின் வேகத்தைச் சீரான நிலையிலேயே வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, குழப்பமூட்டும் கதை சொல்லலைக் கவனித்திருக்கலாம்.

ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரத்தையும் கூர் நோக்கியிருக்கலாம். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், “ஹையோடி’ பாடலில் மென்மையான வைப் தந்திருக்கிறார்.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

அதோடு, இடையிடையே வரும் ஆங்கிலப் பாடல்களில் சில பகுதிகள் மட்டுமே நம் கவனத்தைப் பெறுகின்றன. ரா உளவாளிகள் குழுவுடன், அவரின் பின்னணி இசையும் ரகசியமாக உடன் நின்று மிஷனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது.

ஸ்டன்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, படத்திற்கு அடர்த்தியான ஆக்ஷன் நிறம் சேர்த்திருக்கிறது.



Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்