🚨 Breaking
ஜூன் 1 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு “புதாதித்ய யோகம்” ஆரம்பம்! குபேரனைப் போலப் பணமழையில் நனையப்போவது யார்? 2026 ஜோதிட கணிப்பு | Tamil Budhaditya Yoga Palangal தொப்பையை குறைப்பதே தனி கலை! கோடையில் உடல் எடையை அசுர வேகத்தில் குறைக்கும் 5 நீர்ச்சத்து நிறைந்த தமிழ்நாட்டு பாரம்பரியக் கீரைகள் 2026! | Tamil Weight Loss Greens வெயில் காலத்தில் மண்பானைத் தண்ணீரில் ‘இந்த’ ஒரு பொருளைப் போட்டு குடிங்க… ஏசி (AC) இல்லாமலே வீடு ஜில்லுனு மாறும்! 2026 தமிழ் வீட்டு வைத்தியம் | Clay Pot Water Cooling Tricks வைகாசி வெயிலால் வரும் “அம்மை நோய்” மற்றும் “நீர் கடுப்பை” 3 நாட்களில் அடியோடு நீக்கும் பாட்டி வைத்தியக் கஷாயம்! 2026 தமிழ் மருத்துவ ரகசியம் | Tamil Paati Vaithiyam for Body Heat இந்த 4 ராசிக்காரர்கள் தப்பித்தவறிக்கூட ‘இந்த’ தவறை செஞ்சிடாதீங்க… சனியின் உக்கிர பார்வையில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்! 2026 ஜோதிட ரகசியங்கள் | Tamil Shani Dosha Pariharam கொளுத்தும் வெயிலிலும் உடலை ஜில்லுனு வச்சிருக்கும் ‘வைகாசி குளுமை’ முருங்கைக்கீரை சாம்பார் மற்றும் வெந்தயக் களி செய்வது எப்படி? 2026 தமிழ் சமையல் ரகசியம்! | Vaigasi Kulurai Murungai Keerai Sambar கை, கால் நடுக்கம் உடனே நிற்கணுமா? பலவீனமான நரம்புகளை இரும்பு போல மாற்றிடும் 5 அமேசிங் நரம்பு பலம்பெற மூலிகை ரகசியங்கள் 2026! | Nerves Strengthening Herbs in Tamil (Narambu Balambera) 5 நிமிடத்தில் முகக் கருமை மறையணுமா? அமேசிங் இன்ஸ்டன்ட் சன் டான் ரிமூவல் பியூட்டி டிப்ஸ் 2026! | Instant Sun Tan Removal Tips in Tamil

5 நிமிடத்தில் செய்யலாம் கேரட் துவையல் |Carrot chutney recipe

📅 August 24, 2021 👁 11 ⏱ 2min read
5 நிமிடத்தில் செய்யலாம் கேரட் துவையல் |Carrot chutney recipe

Table of ContentsCarrot chutney recipeதேவையான பொருட்கள்செய்முறை Carrot chutney recipe Carrot chutney recipe கேரட்டை தினமும்(Carrot chutney recipe) சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. தேவையான பொருட்கள் கேரட்…

📚 உள்ளடக்க பட்டியல்

Carrot chutney recipe

Carrot chutney recipe
Carrot chutney recipe

கேரட்டை தினமும்(Carrot chutney recipe) சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்

கேரட் துருவல் – 1 கப்,
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 4, புளி – பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
நறுக்கிய இஞ்சி – சிறிது.

செய்முறை

கடாயில் (Carrot chutney recipe)எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும்.

ADSENSE CODE

ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

சத்தான கேரட் துவையல் ரெடி.

#Carrot chutney recipe

🔥 மேலும் படிக்க