மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா? – hair conditioner for monsoon hair care

பருவமழை காலம் நெருங்கிவிட்டது. எப்போது மழை வரும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கின்றோம். மழைக்காலத்தில் ஜாலியாக மழையில் ஆட்டம் போட பலர் காத்திருக்கலாம். ஆனால், மழைக்காலத்தில் தங்களது கூந்தலை கவனிக்க மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், மழையில் நனைந்தாலும் சரி, நனையா விட்டாலும் சரி, மழைக்காலத்தில் கூந்தல் வறண்டு, பிசுபிசுப்பாக இருக்கும். முடி உதிர்வு, அரிப்பு, பொடுகு மற்றும் ஸ்கால்ப் பரு போன்ற பிரச்சனைகள் மழைக்காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடியவை. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்த்திட சரியான கூந்தல் பராமரிப்பு … Continue reading மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா? – hair conditioner for monsoon hair care