Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

Mr X: “கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!” – ஆர்யா |Mr. X: “I had to act shirtless in freezing cold water!” — Arya

April 14, 2026 29 1min read smurali35
Mr X: “கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!” – ஆர்யா |Mr. X: “I had to act shirtless in freezing cold water!” — Arya

சுமார் 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. அத்தகைய குளிரில் உடல் நடுங்குவது இயல்புதான். ஆனால் காட்சியில் உடல் நடுக்கம் தெரியக்கூடாது என்பதால் சுமார் 30 முதல் 40 விநாடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன். இது எனக்குப் பெரும் சவாலாக இருந்தது.…

சுமார் 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது.

அத்தகைய குளிரில் உடல் நடுங்குவது இயல்புதான். ஆனால் காட்சியில் உடல் நடுக்கம் தெரியக்கூடாது என்பதால் சுமார் 30 முதல் 40 விநாடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன். இது எனக்குப் பெரும் சவாலாக இருந்தது.

நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, ஒருமுறை தண்ணீருக்கு அடியில் சென்றால் கேமரா குழுவினருடன் சேர்ந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே நாங்கள் மேலே வருவோம்.

Arya - Mr X - Underwater Scene

Arya – Mr X – Underwater Scene

நீருக்கடியில் இருந்த ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்கள் மூலம் இயக்குநர் மனு ஆனந்த் வழங்கிய அறிவுறுத்தல்களைக் கேட்டு நடித்தேன்.

இவ்வளவு சிரமங்களுக்குப் பிறகு திரையில் அந்த அவுட்புட் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் திரையில் பார்க்கும்போது இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள்.

Source link

மேலும் படிக்க

Mr X: “கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!” – ஆர்யா |Mr. X: “I had to act shirtless in freezing cold water!” — Arya

Mr X: “கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!” – ஆர்யா |Mr. X: “I had to act shirtless in freezing cold water!” — Arya

சுமார் 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. அத்தகைய குளிரில் உடல் நடுங்குவது இயல்புதான். ஆனால் காட்சியில்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்