Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

April 6, 2026 23 2min read smurali35
Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், ‘அந்தகன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார். Court, State Vs Nobody Tamil Movie பிரசாந்த் முதன்மை…

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது.

தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், ‘அந்தகன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

Court, State Vs Nobody Tamil Movie
Court, State Vs Nobody Tamil Movie

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை தேவயாணி, “முதல்ல தியாகராஜன் சாருக்கு ரொம்ப நன்றி. இன்னொரு தலைமுறை நடிக்க வர்றாங்க.

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது மிகச் சிறப்பான விஷயம். அது அவர்களுடைய எதிர்காலத்தை செதுக்கும். அதுல என்னுடைய மகள் ப்ரியங்கா ராஜகுமாரனையும், ஹரி கதிரேசன் என்பவரையும் அறிமுகப்படுத்துறாங்க.

 Devayani
Devayani

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது என்பது அவங்களுக்கு லைஃப் கொடுக்கிற மாதிரியானது. கண்டிப்பாக இவங்க உங்களுடைய பெயரைக் காப்பாற்றுவாங்க.

நிச்சயமாக, நிறைய கடின உழைப்பையும் தருவாங்க.” என்றவர், ”’அப்பு’ படத்துல நடிக்கும்போது, என்னுடைய மகளும் பிரசாந்தும் இணைந்து நடிப்பாங்கனு நான் நினைச்சுக்கூட பார்க்கல.” எனப் பேசினார்.

Source link

மேலும் படிக்க

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்