Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

Rajini: “சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல” – ‘ஜனநாயகன்’ பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |”Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!” — Rajini

April 8, 2026 32 2min read smurali35
Rajini: “சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல” – ‘ஜனநாயகன்’ பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |”Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!” — Rajini

தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், “இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும். முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும். அந்த நேரத்தை அவங்க விட்டுட்டா, வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதை அவங்க எண்ணத்துல வச்சு செயல்படணும். இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீங்க. அது உங்களுடைய வாழ்க்கையைக்…

தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், “இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும்.

முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும். அந்த நேரத்தை அவங்க விட்டுட்டா, வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவாங்க.

அதை அவங்க எண்ணத்துல வச்சு செயல்படணும். இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீங்க. அது உங்களுடைய வாழ்க்கையைக் கெடுத்துவிடும்.

ரஜினி கமல் படம்

ரஜினி கமல் படம்

அது உங்களுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, உங்களுடன் சம்பந்தப்பட்டவர்களையும் அது பாதிக்கும். உங்களைத் தவறான வழிக்குக் கூட்டிச் செல்லும் நண்பர்கள் கிடைச்சா, அவங்க பக்கத்துலகூட போகாதீங்க!” என்றவர், “நானும் கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிற படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்துல தொடங்குது.

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்ல முடியும். நானும் கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிற படத்தின் கதை தேர்வாகிடுச்சு.” என்றார்.

தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படத்தின் முடக்கம் பற்றி கேள்விக்கு, “சாரி, அது பத்தி கருத்து சொல்ல விரும்பல.” என்றார்.

Source link

மேலும் படிக்க

Rajini: “சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல” – ‘ஜனநாயகன்’ பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |”Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!” — Rajini

Rajini: “சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல” – ‘ஜனநாயகன்’ பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |”Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!” — Rajini

தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், “இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும். முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும். அந்த...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்