Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' – திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

April 24, 2026 60 2min read smurali35
Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' – திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். ரித்விகா கடந்தாண்டு இவரின் நிச்சயதார்த்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார் ரித்விகா. ஆனால், அந்தப் புகைப்படங்களைப் பின்பு நீக்கினார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ரித்விகா,…

‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார்.

ரித்விகா
ரித்விகா

கடந்தாண்டு இவரின் நிச்சயதார்த்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார் ரித்விகா.

ஆனால், அந்தப் புகைப்படங்களைப் பின்பு நீக்கினார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ரித்விகா, இது குறித்துப் பேசியிருக்கிறார்.

சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர், “உங்களுடைய திருமணத்தில் எதுவும் பிரச்னையா?” எனக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ரித்விகா, “திட்டமிட்டப்படி அந்த விஷயங்கள் நடக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

ரித்விகா
ரித்விகா

மற்றொரு ரசிகர் அவரிடம், “நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, “இல்லை, ஆனால் விரைவில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நம்புகிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

ரித்விகா கடைசியாக, ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவருடைய பெயரில் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி, வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Source link

மேலும் படிக்க

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' – திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' – திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். ரித்விகா கடந்தாண்டு இவரின்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்