Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

Youth: “ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு”- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

March 31, 2026 34 1min read smurali35
Youth: “ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு”- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான “யூத்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கென், ” நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து மக்கள் கத்துறாங்கன்னு நம்பவே முடியல. ‘யூத்’ படம் நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையா…


கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான “யூத்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய கென், ” நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து மக்கள் கத்துறாங்கன்னு நம்பவே முடியல.

 'யூத்' படம்

‘யூத்’ படம்

நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையா நடக்குது. எங்க அப்பா ஒரு விஷயம் சொல்லுவாரு, நம்ம ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நிச்சயமா நடக்கும்போது நமக்கு நம்புகிற மாதிரி இருக்காதுன்னு சொல்லுவாரு.

என் ஆசையை நிறைவேத்துன தயாரிப்பாளருக்கு நன்றி. எங்க அப்பா, அம்மாவ பெருமைப்படுத்தத் தான் இந்த ‘யூத்’ படத்தை நாங்க பண்ணோம். அவங்க எல்லாரும் இப்போ சந்தோஷமா இருக்காங்க.



Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்