Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

April 19, 2026 28 2min read smurali35
“அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்” – மிருணாள் தாகூர் |”It should not be merely professional, but also emotional and mental.” — Mrunal Thakur

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன…

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.

இம்முறை, கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது, எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்துள்ளேன்.

Mrunal Thakur|மிருணாள் தாகூர்

Mrunal Thakur|மிருணாள் தாகூர்

நிச்சயமாகச் சிறப்பான ஒன்றை வாங்குவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்த ஆண்டு அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குவது, இதுவே எனக்கு ஒரு வளமான முதலீடாகத் தெரிகிறது.

சிறுவயதில் எங்கள் வீட்டில் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்ப்போம். சின்னதாக ஒரு தங்க நகை வாங்குவது, அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வது என அந்த ஒற்றுமைதான் அந்த நாளை ஸ்பெஷலாக்கியது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

அவர், “அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம். என்னைப் பொறுத்தவரை இது...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்

April 19, 2026 17 2min read smurali35