Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

‘இந்த ’29’ படம் சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது’- ரத்னகுமார் | “This film ‘29’ was created from a simple Facebook post” – Rathna Kumar

April 30, 2026 175 1min read smurali35
‘இந்த ’29’ படம் சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது’- ரத்னகுமார் | “This film ‘29’ was created from a simple Facebook post” – Rathna Kumar

இதில் கலந்துகொண்டு பேசிய ’29’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார், “இந்தப் பக்கம் ‘கர’ அந்தப் பக்கம் ‘கருப்பு’ ஆகிய படங்களுக்கு இடையே என்னுடைய படம் வெளியாவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதனை நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். ‘இந்தப் படம் கோடை விடுமுறை நாட்களில், வார நாட்களில் வெளியாவதால், இளைஞர்களின் விடுமுறை காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்…

இதில் கலந்துகொண்டு பேசிய ’29’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார், “இந்தப் பக்கம் ‘கர’ அந்தப் பக்கம் ‘கருப்பு’ ஆகிய படங்களுக்கு இடையே என்னுடைய படம் வெளியாவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதனை நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன்.

‘இந்தப் படம் கோடை விடுமுறை நாட்களில், வார நாட்களில் வெளியாவதால், இளைஞர்களின் விடுமுறை காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்’ என்று சொன்னார்.

இயக்குநர் ரத்னகுமார்

இயக்குநர் ரத்னகுமார்

இதற்கு முன்பு 2017-ல் எனது ‘மேயாத மான்’ படம் வெளியானபோது, விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதியது. ஆனால், இது ஒரு தனித்துவமான சவாலாக இருக்கிறது.

இந்த ’29’ படம் நான் எழுதிய சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவான கதைதான். எல்லோரும் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

‘இந்த ’29’ படம் சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது’- ரத்னகுமார் | “This film ‘29’ was created from a simple Facebook post” – Rathna Kumar

‘இந்த ’29’ படம் சாதாரண ஃபேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது’- ரத்னகுமார் | “This film ‘29’ was created from a simple Facebook post” – Rathna Kumar

இதில் கலந்துகொண்டு பேசிய ’29’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார், “இந்தப் பக்கம் ‘கர’ அந்தப் பக்கம் ‘கருப்பு’ ஆகிய படங்களுக்கு இடையே என்னுடைய படம் வெளியாவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்