Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

“உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

April 6, 2026 19 1min read smurali35
“உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

கீர்த்தி ஷெட்டி, “சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும். செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார். எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார். இந்த விஷயம் பற்றியெல்லாம் அப்போது எனக்கு அவ்வளவாக புரியவில்லை.…

கீர்த்தி ஷெட்டி, “சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும்.

செஃல்பி, போன் என அத்தனைக்கும் தமிழ் வார்த்தைகளைதான் அவர் உபயோகப்படுத்துவார்.

எந்தவொரு விஷயம் சொன்னாலும், அதனை கச்சிதமாக தமிழில் சொல்லுவார். இந்த விஷயம் பற்றியெல்லாம் அப்போது எனக்கு அவ்வளவாக புரியவில்லை.

ஆனால், தமிழ் இப்போது அதிகமாக புரிந்துக் கொள்ளும் அளவிற்கு வந்த பிறகுதான் அவையெல்லாம் எனக்கு புரிகின்றன.” என்றவர், “பிரதீப் ரங்கநாதனிடம் ஏதோ மேஜிக் இருக்கிறது.

உண்மையாகவே, அவர் ஒரு சிறந்த நடிகர். படத்தில் பல இடங்களில் சிறப்பான பணியை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு நடிகராக அதை நான் பார்க்கும்போது எனக்குள் ‘வாவ்’ மொமண்ட்தான் ஏற்பட்டது. அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என சிரத்தைக் கொடுப்பார்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

“உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

“உண்மையாகவே, பிரதீப் ரங்கநாதன் சிறந்த நடிகர்!” – கீர்த்தி ஷெட்டி |”Honestly, Pradeep Ranganathan is an excellent actor!” — Krithi Shetty

கீர்த்தி ஷெட்டி, “சீமான் சாருடன் பேசியதனால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியிருக்கிறது. அவரிடம் தமிழ் கத்துக்கிட்டேன். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அத்தனையும் மேஜிக்கலாக இருக்கும். செஃல்பி, போன் என அத்தனைக்கும்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்