Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

“எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

May 3, 2026 148 2min read smurali35
“எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். நான் கேரளாவைச் சேர்ந்தவள். எனக்கு இங்கு ஓட்டு கிடையாது. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இந்த ஒரு முறை தமிழ்நாட்டில் வாக்களித்திருக்கலாம் என்று தோன்றியது. அவருக்கு எங்களுடைய வாழ்த்துகளும் , பிரார்த்தனைகளும் இருக்கின்றன. அவருக்கு அரசியலுக்கு வர வேண்டிய எந்தத் தேவையும்…

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். நான் கேரளாவைச் சேர்ந்தவள். எனக்கு இங்கு ஓட்டு கிடையாது. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இந்த ஒரு முறை தமிழ்நாட்டில் வாக்களித்திருக்கலாம் என்று தோன்றியது. அவருக்கு எங்களுடைய வாழ்த்துகளும் , பிரார்த்தனைகளும் இருக்கின்றன.

அவருக்கு அரசியலுக்கு வர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவர் மிகவும் கம்போர்ட்டாக, மக்களின் அன்பு மற்றும் ஆதரவோடு இருக்கிறார்.

அவருக்கு மக்கள் மீது ஓர் அன்பு இருக்கிறது. அதனால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

அவருக்கு இவ்வளவு கொடுத்த மக்களுக்கு, திருப்பி நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அதைப் பாராட்ட வேண்டும்” என்றவரிடம்,

“விஜய் வெல்வார் என நினைக்கிறீர்களா?” எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் வர வேண்டும் என்று ரொம்ப ஆசை இருக்கிறது. என்னுடைய பிரார்த்தனைகளும் அவருக்கு உண்டு” எனப் பேசியிருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

“எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

“எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். நான் கேரளாவைச் சேர்ந்தவள். எனக்கு இங்கு ஓட்டு கிடையாது. அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இந்த...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்