Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

“கிராமப்புறங்களில் பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன!” – வினோத் சூர்யவன்ஷி |”Regressive caste structures remain strong in rural areas!” — Vinod Suryavanshi

April 24, 2026 70 2min read smurali35
“கிராமப்புறங்களில் பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன!” – வினோத் சூர்யவன்ஷி |”Regressive caste structures remain strong in rural areas!” — Vinod Suryavanshi

அவர், “ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், எனது சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. நாங்கள் இப்போதும் கோயில்களுக்கு வெளியே நின்றுதான் கடவுளை வணங்குகிறோம். உள்ளே நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. கோயில்கள் மட்டுமல்லாது, சலூன் கடைகளிலும் எங்களுக்கு…

அவர், “ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், எனது சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

நாங்கள் இப்போதும் கோயில்களுக்கு வெளியே நின்றுதான் கடவுளை வணங்குகிறோம். உள்ளே நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

கோயில்கள் மட்டுமல்லாது, சலூன் கடைகளிலும் எங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தலைமுடி வெட்ட அங்குள்ளவர்கள் மறுக்கிறார்கள். இதற்காக நாங்கள் பல மைல் தூரம் பயணித்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்

வினோத் சூர்யவன்ஷி – பஞ்சாயத் வெப் சீரிஸ்

திரைப்படங்களில் நாம் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டாடப்படலாம், ஆனால் நிஜத்தில் என் சாதிதான் பலரின் கண்களுக்குத் தெரிகிறது.

கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் நாடு முன்னேறிவிட்டதாகச் சொன்னாலும், கிராமப்புறங்களில் இன்னும் இத்தகைய பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன.

இந்த வேதனை எப்போது மாறும் என்று தெரியவில்லை” எனப் பேட்டியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத் சூர்யவன்ஷி.

Source link

மேலும் படிக்க

“கிராமப்புறங்களில் பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன!” – வினோத் சூர்யவன்ஷி |”Regressive caste structures remain strong in rural areas!” — Vinod Suryavanshi

“கிராமப்புறங்களில் பிற்போக்குத்தனமான சாதியக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன!” – வினோத் சூர்யவன்ஷி |”Regressive caste structures remain strong in rural areas!” — Vinod Suryavanshi

அவர், “ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், எனது சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. நாங்கள் இப்போதும் கோயில்களுக்கு வெளியே...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்