Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

மீண்டும் ‘இருமுகன்’ பட இயக்குநருடன் இணையும் விக்ரம் |Vikram Reunites with ‘Iru Mugan’ Director

April 17, 2026 19 1min read smurali35
மீண்டும் ‘இருமுகன்’ பட இயக்குநருடன் இணையும் விக்ரம் |Vikram Reunites with ‘Iru Mugan’ Director

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது. அதன் பிறகு, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பிலேயே சீயானின் 63-வது உருவாகவிருப்பதாகவும், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்திரைப்படம் பற்றி அதன் பிறகு அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய 63-வது…

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது.

அதன் பிறகு, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பிலேயே சீயானின் 63-வது உருவாகவிருப்பதாகவும், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அத்திரைப்படம் பற்றி அதன் பிறகு அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை.

இன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய 63-வது படத்தை இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்காக ஒரு புரோமோவையும் படக்குழுவினர் தயார் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘மகான்’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘இருமுகன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் ஷங்கருடன் கைகோத்திருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தில் அவர் சமையல்காரராக நடிக்கவிருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

மீண்டும் ‘இருமுகன்’ பட இயக்குநருடன் இணையும் விக்ரம் |Vikram Reunites with ‘Iru Mugan’ Director

மீண்டும் ‘இருமுகன்’ பட இயக்குநருடன் இணையும் விக்ரம் |Vikram Reunites with ‘Iru Mugan’ Director

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது. அதன் பிறகு, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பிலேயே சீயானின் 63-வது உருவாகவிருப்பதாகவும், அறிமுக இயக்குநர்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்