போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

April 27, 2026 162 1min read smurali35
போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

[ad_1] நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார். பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காணொளியைக் கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில்,…

[ad_1]

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார்.

பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காணொளியைக் கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதில், “டெய்ஸ் ஐரே’ உள்ளிட்ட சில மலையாளப் படங்களில் நடித்த நடிகர் ஜிபின் கோபிநாத் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் இவர் காவல் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Source link

மேலும் படிக்க

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

[ad_1] நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார். பிறகு, அந்தக் காணொளியும் சமூக...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்