LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

April 10, 2026 67 1min read smurali35
LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

“காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘LIK’. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (ஏப்ரல். 10) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் வெளியாவது குறித்து பதிவிட்டிருக்கிறார்.…

“காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘LIK’.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (ஏப்ரல். 10) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் வெளியாவது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்!

என்னோடு நின்று, என்னையும் என் வார்த்தைகளையும் நம்பி, எனக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்தப் திரைப்படம் இன்று வெளியாக வேண்டும் என்பதற்காக உங்கள் நூறு சதவீத உழைப்பைக் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Source link

மேலும் படிக்க

LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

“காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘LIK’. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்