Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்? |theater-and-ott-release-updates-april-17-2026-mr-x-youth-bhooth-bangla

April 17, 2026 26 2min read smurali35
What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்? |theater-and-ott-release-updates-april-17-2026-mr-x-youth-bhooth-bangla

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) – தமிழ்: மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏப்ரல் 17) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பள்ளிச்சட்டம்பி – மலையாளம்: டிஜே ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டோவினோ தாமஸ், விஜயராகவன்,…


மிஸ்டர் எக்ஸ் (Mr.X) – தமிழ்:

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏப்ரல் 17) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பள்ளிச்சட்டம்பி – மலையாளம்:

டிஜே ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டோவினோ தாமஸ், விஜயராகவன், ஜானி ஆண்டனி, சுதீர் கரமனா, ஸ்ரீஜித் ரவி, கயாடு லோகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி திரைப்படம் ஏப்ரல் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒரு துரூஹா சாகர்யத்தில் – மலையாளம்: ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோப்பு, சரண்யா நாயர், சிதம்பரம், ஜாஃபர் இடுக்கி, ராஜேஷ் மாதவன், சுதீஷ் ஆகியோர் நடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு துரூஹா சாகர்யத்தில் திரைப்படம் கடந்த ஏப்ரல் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பூத் பங்களா – இந்தி :

பிரியதர்ஷன் இயக்கியுள்ள “பூத் பங்களா’ திரைப்படம் அக்ஷய் குமார், தபு, மிதிலா பல்கர், மனோஜ் ஜோஷி, ராஜ்பால் யாதவ், ராஜேஷ் ஷர்மா, பரேஷ் ராவல், அஸ்ரானி, ஜிசு செங்குப்தா, வாமிகா கபி ஆகியோர் நடிப்பில் எடுக்கப்பட்டு நேற்று (ஏப்ரல் 16) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.



Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்