Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

What To Watch: ‘லீடர்’ முதல் ‘நீளிரா’ வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From ‘Leader’ to ‘Neelira’: A List of Movies and Series Released This Week!

April 4, 2026 28 2min read smurali35
What To Watch: ‘லீடர்’ முதல் ‘நீளிரா’ வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From ‘Leader’ to ‘Neelira’: A List of Movies and Series Released This Week!

லீடர் (தமிழ்): லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது “லீடர்’ திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால், அமிர்தா ஐயர், வி.டி.வி. கணேஷ், குழந்தை நட்சத்திரமான இயல் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காளிதாஸ் 2…

லீடர் (தமிழ்):

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது “லீடர்’ திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால், அமிர்தா ஐயர், வி.டி.வி. கணேஷ், குழந்தை நட்சத்திரமான இயல் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காளிதாஸ் 2 (தமிழ்):

‘காளிதாஸ்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நிவாஸ், அஜய் கார்த்தி, அபர்னத்தி, பவனி ஸ்ரீ, கார்த்திக் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

நீளிரா (தமிழ்):

அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு, ரூபா கொடுவாயூர் ஆகியோர் நடித்துள்ள ‘நீளிரா’ திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கார்மேனி செல்வம் (தமிழ்):

ராம் சக்ரி எழுதி இயக்கியிருக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியானது.

Source link

மேலும் படிக்க

What To Watch: ‘லீடர்’ முதல் ‘நீளிரா’ வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From ‘Leader’ to ‘Neelira’: A List of Movies and Series Released This Week!

What To Watch: ‘லீடர்’ முதல் ‘நீளிரா’ வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From ‘Leader’ to ‘Neelira’: A List of Movies and Series Released This Week!

லீடர் (தமிழ்): லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது “லீடர்’ திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட்,...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்