Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

காட்டான்: “அதைதான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.!”- விஜய் சேதுபதி| Kaattaan: “That’s exactly what Manikandan and I had planned!” – Vijay Sethupathi

April 9, 2026 36 1min read smurali35
காட்டான்: “அதைதான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.!”- விஜய் சேதுபதி| Kaattaan: “That’s exactly what Manikandan and I had planned!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் “முத்து என்கிற காட்டான்’. இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியை ‘முத்து என்கிற காட்டான்’ குழுவினர் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கின்றனர். ‘முத்து என்கிற காட்டான்’…

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் “முத்து என்கிற காட்டான்’.

இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த வெற்றியை ‘முத்து என்கிற காட்டான்’ குழுவினர் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கின்றனர்.

 'முத்து என்கிற காட்டான்'

‘முத்து என்கிற காட்டான்’

இந்தக் கொண்டாட்ட விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ” இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.

கதை நம் வாழ்க்கையோடு நெருக்கமாகவும் இருந்தது. அதனால் அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.

வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

Source link

மேலும் படிக்க

காட்டான்: “அதைதான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.!”- விஜய் சேதுபதி| Kaattaan: “That’s exactly what Manikandan and I had planned!” – Vijay Sethupathi

காட்டான்: “அதைதான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.!”- விஜய் சேதுபதி| Kaattaan: “That’s exactly what Manikandan and I had planned!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் “முத்து என்கிற காட்டான்’. இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்