Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

“மமிதா பைஜூ கதாபாத்திரத்திற்குத்தான் அது தேவைப்பட்டுச்சு!” – இயக்குநர் விக்னேஷ் ராஜா |”That was necessary specifically for Mamitha Baiju’s character!” — Director Vignesh Raja

April 19, 2026 38 2min read smurali35
“மமிதா பைஜூ கதாபாத்திரத்திற்குத்தான் அது தேவைப்பட்டுச்சு!” – இயக்குநர் விக்னேஷ் ராஜா |”That was necessary specifically for Mamitha Baiju’s character!” — Director Vignesh Raja

நம்மிடையே பேசிய அவர், “தயாரிப்பாளர் தேனப்பன் சார் மம்மூட்டி சாரை மீட் பண்ணியிருக்கார். அப்போ மம்மூட்டி சார், ‘போர் தொழில் படம் பார்த்தேன். நல்லா இருந்தது. விக்னேஷ் ராஜாகிட்ட எனக்கு எதாவது கதை இருந்தா சொல்லச் சொல்லுங்க’ன்னு தேனப்பன் சார்கிட்ட சொல்லியிருக்கார். இந்தத் தகவல் வந்தது. என்கிட்ட மம்மூட்டி சார் நேரடியாகப் பேசல. அவர் உச்ச…

நம்மிடையே பேசிய அவர், “தயாரிப்பாளர் தேனப்பன் சார் மம்மூட்டி சாரை மீட் பண்ணியிருக்கார். அப்போ மம்மூட்டி சார், ‘போர் தொழில் படம் பார்த்தேன். நல்லா இருந்தது.

விக்னேஷ் ராஜாகிட்ட எனக்கு எதாவது கதை இருந்தா சொல்லச் சொல்லுங்க’ன்னு தேனப்பன் சார்கிட்ட சொல்லியிருக்கார். இந்தத் தகவல் வந்தது. என்கிட்ட மம்மூட்டி சார் நேரடியாகப் பேசல. அவர் உச்ச நடிகர்.

என்னுடைய விருப்பமான நடிகர்களில் அவரும் ஒருவர். அவருக்கான கதை அமைஞ்சதுன்னா நான் அவர்கிட்ட போய் சொல்லுவேன்.

மம்முட்டி சாருக்கு தீனி போடுற அளவுக்கு ஒரு மேட்டர் என்கிட்ட மாட்டுச்சுன்னா கண்டிப்பா போவேன்.” என்றவரிடம், “படத்தில் பல மலையாள நடிகர்கள் இருக்கிறார்களே..” எனக் கேட்டோம்.

தனுஷ் - 'கர' படத்தின் ஸ்டில்ஸ்

தனுஷ் – ‘கர’ படத்தின் ஸ்டில்ஸ்

இதற்கு அவர், “என்னுடைய இயக்குநர்கள் குழுவிலேயே ‘இத்தனை மலையாள நடிகர்களா’னு கேட்டாங்க. ‘போர் தொழில்’ திரைப்படத்திலும் எனக்கு அப்படி அமைஞ்சிடுச்சு.

சுராஜ் சாருக்கும், ஜெயராம் சாருக்கும் அந்த ஊர்த்தன்மை அவ்வளவாகத் தேவைப்படல. மமிதா பைஜூ கதாபாத்திரத்திற்குத்தான் அது தேவைப்பட்டுச்சு.

இந்தப் படத்துக்காகச் சுராஜ் சாரும், மலையாள தொனி கலந்திடாமல் டப்பிங் பண்ணினாரு. மமிதாவுக்கும் டப்பிங்ல அதே மாதிரியான விஷயம்தான் நடந்துச்சு” என்றார்.

Source link

மேலும் படிக்க

நம்மிடையே பேசிய அவர், “தயாரிப்பாளர் தேனப்பன் சார் மம்மூட்டி சாரை மீட் பண்ணியிருக்கார். அப்போ மம்மூட்டி சார், ‘போர் தொழில் படம் பார்த்தேன். நல்லா இருந்தது. விக்னேஷ் ராஜாகிட்ட எனக்கு...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்

April 19, 2026 20 2min read smurali35