Breaking
இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026

‘தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா’ ; வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை – தீர்வு என்ன? |kollywood-ott-release-window-row-producers-vs-theater-owners-8-weeks-window

April 29, 2026 72 1min read smurali35
‘தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா’ ; வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை – தீர்வு என்ன? |kollywood-ott-release-window-row-producers-vs-theater-owners-8-weeks-window

திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் நடைமுறைதான் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால், நான்கு வாரத்திலேயே திரைப்படம் ஓடிடி-யில் வருவதால், மக்கள் படத்தை ஓடிடி-யில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனவும், இதனால்…

திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் நடைமுறைதான் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கிறது.

ஆனால், நான்கு வாரத்திலேயே திரைப்படம் ஓடிடி-யில் வருவதால், மக்கள் படத்தை ஓடிடி-யில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனவும், இதனால் திரையரங்க பிசினஸ் பாதிக்கப்படுகிறது எனவும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஓடிடி தளங்கள்

ஓடிடி தளங்கள்

அதனால் ஓடிடி வெளியீட்டை, திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால், பாலிவுட்டில் இருப்பதைப் போன்ற இந்த 8 வார ஓடிடி ரிலீஸ் நடைமுறையைப் பின்பற்றினால், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Source link

மேலும் படிக்க

‘தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா’ ; வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை – தீர்வு என்ன? |kollywood-ott-release-window-row-producers-vs-theater-owners-8-weeks-window

‘தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா’ ; வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை – தீர்வு என்ன? |kollywood-ott-release-window-row-producers-vs-theater-owners-8-weeks-window

திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் நடைமுறைதான் இப்போது...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்