தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்| Rajinikanth gifted a 5-sovereign gold chain to Thenappan; the photo is going viral on the internet.

April 29, 2026 183 1min read smurali35
தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்| Rajinikanth gifted a 5-sovereign gold chain to Thenappan; the photo is going viral on the internet.

[ad_1] தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் “படையப்பா’. ரஜினிகாந்துடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ரஜினிகாந்தும், தேனப்பனும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்தின் 150-வது படமாக…

[ad_1]

தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் “படையப்பா’.

ரஜினிகாந்துடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ரஜினிகாந்தும், தேனப்பனும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்தின் 150-வது படமாக வெளியான ‘படையப்பா’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று கமர்ஷியல் படங்களுக்குப் பென்ச்மார்க்காக இருக்கிறது.

[ad_2]

Source link

மேலும் படிக்க

தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்| Rajinikanth gifted a 5-sovereign gold chain to Thenappan; the photo is going viral on the internet.

தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்| Rajinikanth gifted a 5-sovereign gold chain to Thenappan; the photo is going viral on the internet.

[ad_1] தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் “படையப்பா’. ரஜினிகாந்துடன்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்