“‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக எனக்குக் கிடைச்ச ஃபேம்!” – விக்கல்ஸ் விக்ரம் |”The fame I gained through the ‘Bigg Boss’ show!” — Vikkals Vikram

April 16, 2026 57 2min read smurali35
“‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக எனக்குக் கிடைச்ச ஃபேம்!” – விக்கல்ஸ் விக்ரம் |”The fame I gained through the ‘Bigg Boss’ show!” — Vikkals Vikram

“எப்போதுமே ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஒவ்வொரு விதமான எனர்ஜி இருக்கும். ஒவ்வொரு டைரக்டர்கிட்ட இருந்தும் நம்ம நிறைய விஷயங்களைக் கத்துக்குவோம். இதுவரைக்கும் எனக்குப் படங்கள்ல தீவிர நடிப்பை வெளிப்படுத்துற மாதிரியான கேரக்டர்கள் அமையல. என்னுடைய காணொளிகள்ல பண்ற காமெடி மாதிரிதான் அதையும் செய்திருக்கேன். இந்தப் படத்துல என்னுடைய நடிப்பை வெளிப்படுத்துறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. காமெடியோடு…

“எப்போதுமே ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஒவ்வொரு விதமான எனர்ஜி இருக்கும். ஒவ்வொரு டைரக்டர்கிட்ட இருந்தும் நம்ம நிறைய விஷயங்களைக் கத்துக்குவோம். இதுவரைக்கும் எனக்குப் படங்கள்ல தீவிர நடிப்பை வெளிப்படுத்துற மாதிரியான கேரக்டர்கள் அமையல.

என்னுடைய காணொளிகள்ல பண்ற காமெடி மாதிரிதான் அதையும் செய்திருக்கேன். இந்தப் படத்துல என்னுடைய நடிப்பை வெளிப்படுத்துறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.

காமெடியோடு இந்தப் படத்துல சென்டிமென்ட் மாதிரியான விஷயங்களும் நிறைஞ்சிருக்கு. “இந்தப் படத்துக்காக இவரிடம் இவர் மாற்றிக்கொண்ட விஷயங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டவர், “ஒரு பெண் பாடிபில்டர்தான் இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்.

எனக்கும் அவங்களுக்குமான வித்தியாசங்கள்தான் இந்தப் படம். அதனால என் பிட்னஸ் பற்றி டைரக்டர் எதுவும் சொல்லல. ஆனா, வழக்கமான டயட்டை ஃபாலோ பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.

உடல் மெருகேற்றிச் செய்கிற மாதிரியான கதாபாத்திரம் இதுல எனக்குக் கிடையாது. எங்களுடைய வீடியோக்களுக்கு அத்தனை வேலைகளும் நாங்கதான் பார்த்துப்போம்.

அந்த மாதிரிதான் இந்தப் படத்துக்கும் ஆர்வத்தோடும் ஆசையோடும் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். இப்போ வரைக்கும் அத்தனை வேலைகளும் சிறப்பாகவே முடிஞ்சிருக்கு, பார்ப்போம்ங்க!” என்றார்.

Source link

மேலும் படிக்க

“‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக எனக்குக் கிடைச்ச ஃபேம்!” – விக்கல்ஸ் விக்ரம் |”The fame I gained through the ‘Bigg Boss’ show!” — Vikkals Vikram

“‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக எனக்குக் கிடைச்ச ஃபேம்!” – விக்கல்ஸ் விக்ரம் |”The fame I gained through the ‘Bigg Boss’ show!” — Vikkals Vikram

“எப்போதுமே ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஒவ்வொரு விதமான எனர்ஜி இருக்கும். ஒவ்வொரு டைரக்டர்கிட்ட இருந்தும் நம்ம நிறைய விஷயங்களைக் கத்துக்குவோம். இதுவரைக்கும் எனக்குப் படங்கள்ல தீவிர நடிப்பை வெளிப்படுத்துற மாதிரியான...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்