யூத்: கென் கருணாஸைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி! |ken-karunas-meets-rishab-shetty-youth-movie-appreciation-tamil-news

April 27, 2026 140 2min read smurali35
யூத்: கென் கருணாஸைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி! |ken-karunas-meets-rishab-shetty-youth-movie-appreciation-tamil-news

[ad_1] கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த “யூத்’ திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்த இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, சம்பளமின்றி இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷும் இசையமைத்திருந்தார். இப்படத்தைப் பார்த்த பிறகு நடிகர் சூர்யா, சிம்பு ஆகியோர்…

[ad_1]

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த “யூத்’ திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்த இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, சம்பளமின்றி இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷும் இசையமைத்திருந்தார்.

இப்படத்தைப் பார்த்த பிறகு நடிகர் சூர்யா, சிம்பு ஆகியோர் ‘யூத்’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மம்மூட்டி தொடங்கி ரிஷப் ஷெட்டி வரை பலரும், ‘யூத்’ திரைப்படம் பற்றியும், அதில் நடித்த நடிகர்கள் தொடர்பாகவும் பாராட்டியிருந்தனர்.

சமீபத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி, “நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன்.

‘யூத்’ திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது. இது அனைத்துப் பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அழகான படைப்பு.

[ad_2]

Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்