ராமாயணா: “நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல என்று நினைத்தேன்.!”- ரன்பீர் கபூர்| “Ramayana: I thought I wasn’t suitable for this.” – Ranbir Kapoor

April 2, 2026 76 1min read smurali35
ராமாயணா: “நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல என்று நினைத்தேன்.!”- ரன்பீர் கபூர்| “Ramayana: I thought I wasn’t suitable for this.” – Ranbir Kapoor

[ad_1] நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ராமன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று…

[ad_1]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ராமன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று (ஏப்ரல்.2) வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் “ராமாயணா’ படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரன்பீர் கபூர், “சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்த கதாபாத்திரத்திற்காக (ராமர்) தன்னை அணுகியபோது, உடனடியாக நான் இதில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டேன்.

[ad_2]

Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்