Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!

April 14, 2026 71 2min read smurali35
Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கயாடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது. இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில்…

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கயாடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது.

இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த ‘ஆயா ஷேர்’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிரடி ஹிட் அடித்திருந்தது. இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

கயாடு லோஹர்

கயாடு லோஹர்

இதைத் தாண்டி, தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘இம்மார்டல்’ படத்தில் கயாடு நடித்து வருகிறார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘இதயம் முரளி’ திரைப்படத்திலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதுதவிர, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ (I’m Game) படத்திலும் கயாடு லோஹர் நடிக்கிறார். இவை அனைத்துமே இந்தாண்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

Source link

மேலும் படிக்க

Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!

Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்