🚨 Breaking
ஆரோக்கியமான ஸ்மோக்கி வதக்கிய கீரை மற்றும் கொண்டைக்கடலை செய்முறை! 2026-ல் உடல் வலிமை பெற இதோ ரகசியம்! – Smoky Sautéed Spinach and Chickpeas 2026-ல் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கிங்கில் இருந்து பாதுகாப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி! -Smartphone Hacking Protection தேசிய தொழில்நுட்ப தினம் 2026: ஏஐ (AI) துறையில் உலகையே மிரட்டப்போகும் இந்தியா! முழு விவரம் – National Technology Day 2026 சென்னை 41°C வெயில்: அடுத்த 3 நாட்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’! தப்பிப்பது எப்படி? 2026 அவசர வழிகாட்டி! – Chennai Red Alert வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film! “ரஜினி – கமல் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” – ராஜீவ் மேனன் |”The Rajini-Kamal shoot will begin in August or September,” says Rajiv Menon. “என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன்!” – நவாசுதீன் சித்திக் |”I used to consider myself unfortunate!” — Nawazuddin Siddiqui “எனக்கு விஜய் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்!” – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி |”I really like Vijay Anna!” — Aishwarya Lekshmi

LIK: “என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!” – விக்னேஷ் சிவன் |”I owe a debt of gratitude to Pradeep Ranganathan – Vignesh Shivan

📅 April 8, 2026 👁 8 ⏱ 2min read ✍️ smurali35
LIK: “என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!” – விக்னேஷ் சிவன் |”I owe a debt of gratitude to Pradeep Ranganathan – Vignesh Shivan

விக்னேஷ் சிவன் பேசுகையில், “ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, கதை சொல்லணும்னு சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதுல தாமதமாகிட்டே இருந்தது. அந்த சமயத்துல பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு பெரிய படத்தை டைரக்ட் செய்யுறதுக்கான வாய்ப்புக் கிடைச்சது. அதுபோல, நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா எனக்குக் கொடுத்த…


விக்னேஷ் சிவன் பேசுகையில், “ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி, கதை சொல்லணும்னு சொன்னேன். அவருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதுல தாமதமாகிட்டே இருந்தது.

அந்த சமயத்துல பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு பெரிய படத்தை டைரக்ட் செய்யுறதுக்கான வாய்ப்புக் கிடைச்சது. அதுபோல, நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா எனக்குக் கொடுத்த வார்த்தைக்காகவும், எனக்காகவும் காத்திருந்தார்.

என்னுடைய கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்.” என்றவர், “‘நானும் ரெளடி தான்’ படத்தை பாண்டிச்சேரில எடுக்கணும்னு ஆசை இருந்தது.

விக்னேஷ் சிவன் - எல்.ஐ.கே

விக்னேஷ் சிவன் – எல்.ஐ.கே

அந்த நேரத்துல பாண்டிச்சேரில தங்கி கதையை ரெடி பண்றதுக்கு என்கிட்ட பெருசா காசு இல்ல. அந்த நேரத்துல அனிருத்கிட்ட சொல்லிட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பிட்டேன்.

அப்போ என்கிட்ட பஸ்ல போகுறதுக்கு 250 ரூபாய் பணம் மட்டும்தான் இருந்தது. நான் பஸ்ல போயிட்டு இருக்கும்போது அனிருத் எனக்கு மெசேஜ் பண்ணினார்.

அவர் ‘பேக்ல 50,000 ரூபாய் பணம் வச்சிருக்கேன்’னு சொன்னார். அந்த நேரத்துல நான் கண்கலங்கிட்டேன்.” எனப் பேசினார்.



Source link

smurali35

🔥 Related News