Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

March 30, 2026 52 2min read smurali35
SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில் ஆஃப் கல்வான்” என்று இருந்தது. சமீபத்தில்தான் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. அதோடு கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படம் எப்போது திரைக்கு…


பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில் ஆஃப் கல்வான்” என்று இருந்தது.

சமீபத்தில்தான் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. அதோடு கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து சல்மான் கான் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். இன்று புதிய படம் பற்றிய அறிவிப்பை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதிய படத்திற்கு `SVC63′ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் கூட்டணியில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.

இன்று சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக மும்பையிலும், அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

படத்தை அடுத்த ஆண்டு ஈத் பண்டிகைக்கு திரைக்குக் கொண்டு வர சல்மான் கான் திட்டமிட்டுள்ளார். `SVC63′ படத்தின் மூலம், வம்சி பைடிப்பள்ளியுடன் இணையும் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை சல்மான் கான் பெறுகிறார்.

வம்சி தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றிய ஒரு வலுவான பின்னணியைக் கொண்டவர். அதிரடி ஆக்ஷன் படங்கள் மற்றும் உணர்ச்சிகரமான குடும்பக் கதைகளை சமமாக கையாளுவதில் அவர் வல்லவர். நடிகர் விஜய் நடித்த வாரிசு படம், நடிகர் மகேஷ் பாபுவின் விவசாயம் சார்ந்த மகரிஷி, தோழா போன்ற முக்கிய படங்களை இயக்கி இருக்கிறார்.



Source link

மேலும் படிக்க

SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில்...

Continue Reading →
SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்