Youth சக்சஸ் மீட்: Chinna Tamizha உருக்கமான பேச்சு|Ken Karunas Gave Me My First Chance: Chinna Tamizha

March 31, 2026 64 2min read smurali35
Youth சக்சஸ் மீட்: Chinna Tamizha உருக்கமான பேச்சு|Ken Karunas Gave Me My First Chance: Chinna Tamizha

கென் கருணாஸ் இயக்கி, நடித்த “யூத்’ திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது… “படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு. ஆனா, நிறைய பேர் என்னை நம்பல. ‘இங்க இருக்க நிறைய பேருக்கே சினிமால வாய்ப்பு இல்லை. லண்டன்ல பிறந்த…


கென் கருணாஸ் இயக்கி, நடித்த “யூத்’ திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது…

“படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு. ஆனா, நிறைய பேர் என்னை நம்பல.

‘இங்க இருக்க நிறைய பேருக்கே சினிமால வாய்ப்பு இல்லை. லண்டன்ல பிறந்த உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்’னு நிறைய கேள்விகள் இருந்துச்சு.

 'யூத்' படம்

‘யூத்’ படம்

அப்பதான் நான் ‘சின்னா தமிழா’ன்னு ஒரு இன்ஸ்டாகிராம் பேஜை சான்ஸ் கிடைக்கிற வரை டிக்டாக், சோசியல் மீடியா மூலமா ஏதாவது பண்ணி நம்ம திறமையை ப்ரூஃப் பண்ணுவோம்’னு ஆரம்பிச்சேன்.

அந்த நேரத்துலதான் கென் எனக்கு இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் பண்ணார். ‘ப்ரோ, நீங்க சென்னைக்கு வரும்போது நம்ம மீட் பண்ணலாம். என்கிட்ட ஒரு கதை இருக்கு, அதுல ஒரு கேரக்டர் இருக்கு. இன்ஸ்டால என்ன பண்றீங்களோ அதையே இங்க பண்ணுங்க’ன்னு சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார்



Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்