Breaking
காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control

“‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன!” – தனுஷ் |”These same criticisms were leveled against the films ‘Velaiilla Pattadhari’ and ‘Thiruchitrambalam’ as well” Dhanush

April 20, 2026 37 2min read smurali35
“‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன!” – தனுஷ் |”These same criticisms were leveled against the films ‘Velaiilla Pattadhari’ and ‘Thiruchitrambalam’ as well” Dhanush

மேடையில் நடிகர் தனுஷ் பேசுகையில், “என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் சிறந்த இயக்குநர்கள் என்னைத் தேடி வந்து வாய்ப்பளித்தனர்” என்றவர், “கர’ படத்தின் தலைப்பு குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். அவர், “முன்பு ‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இதே போன்ற விமர்சனங்கள் வந்தன. ஆனால் அவை பெரிய வெற்றி பெற்றன” என்றார்.…

மேடையில் நடிகர் தனுஷ் பேசுகையில், “என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் சிறந்த இயக்குநர்கள் என்னைத் தேடி வந்து வாய்ப்பளித்தனர்” என்றவர், “கர’ படத்தின் தலைப்பு குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

அவர், “முன்பு ‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இதே போன்ற விமர்சனங்கள் வந்தன. ஆனால் அவை பெரிய வெற்றி பெற்றன” என்றார்.

தனுஷ் - 'கர' படத்தின் ஸ்டில்ஸ்

தனுஷ் – ‘கர’ படத்தின் ஸ்டில்ஸ்

மேலும், தனது போயஸ் கார்டன் வீடு குறித்த மீம்களுக்கு, “இதனை ஒரு பொழுதுபோக்காகவே பார்க்க வேண்டும். மக்களை மகிழ்விப்பதே தனது வேலை என்பதால் இதனை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறேன். ஒருமுறை விமான நிலைய ஊழியர் ஒருவர் என்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகக் கேட்டார்.

அப்போது அவர் ‘நான் யாரிடமும் புகைப்படம் கேட்க மாட்டேன். ஆனால், போயஸ் கார்டன் வீடு பற்றி நீங்கள் பேசிய விஷயம் என்னுடைய மகனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது’ எனக் கூறினார்.

அதனால், அதனை மோட்டிவேஷனாகப் பார்த்தால் மோட்டிவேஷன், என்டர்டெயின்மெண்டாகப் பார்த்தால் என்டர்டெயின்மெண்ட். எதனை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது” என்றார்.

Source link

மேலும் படிக்க

“‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன!” – தனுஷ் |”These same criticisms were leveled against the films ‘Velaiilla Pattadhari’ and ‘Thiruchitrambalam’ as well” Dhanush

“‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன!” – தனுஷ் |”These same criticisms were leveled against the films ‘Velaiilla Pattadhari’ and ‘Thiruchitrambalam’ as well” Dhanush

மேடையில் நடிகர் தனுஷ் பேசுகையில், “என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் சிறந்த இயக்குநர்கள் என்னைத் தேடி வந்து வாய்ப்பளித்தனர்” என்றவர், “கர’ படத்தின் தலைப்பு குறித்த...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்