“அதில் நான் நடிக்க மாட்டேன்!” – ஜி.வி. பிரகாஷ் |”I will not act in that!” — G.V. Prakash

April 27, 2026 164 1min read smurali35
“அதில் நான் நடிக்க மாட்டேன்!” – ஜி.வி. பிரகாஷ் |”I will not act in that!” — G.V. Prakash

[ad_1] ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் “கர’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன் அப்களும் அவர் கைவசம் இருக்கின்றன. அதில் நான் நடிக்க மாட்டேன். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, சென்னை வண்டர்லாவில் புதிதாக, ஸ்கை வீல் எனப்படும்…

[ad_1]

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் “கர’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன் அப்களும் அவர் கைவசம் இருக்கின்றன. அதில் நான் நடிக்க மாட்டேன்.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, சென்னை வண்டர்லாவில் புதிதாக, ஸ்கை வீல் எனப்படும் ஒரு ராட்டினத்தைத் தொடங்கி வைத்தார் ஜி.வி. பிரகாஷ்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்” எனப் பேசியிருக்கிறார்.

[ad_2]

Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்