1362122 Thedalweb இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: புகழ், கௌரவம் உயரும். பணவரவு உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

மிதுனம்: நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போய் விட்டோமே என்று ஆதங்கப்படுவீர். தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

சிம்மம்: பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். குடும்பத்தினரால் நிம்மதி உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

கன்னி: குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். அக்கம் பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்கள், சாதனைகளை நினைத்து மகிழ்வீர். வியாபாரத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பீர். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும்.கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து போகவும். தியானத்தில் ஈடுபடுவது நல்லது. அலுவலகத்தில் அமைதி காக்கவும். நெருங்கியவர்களால் வியாபாரத்தில் தர்மசங்கடமான சூழலை சமாளிக்க வேண்டி வரும்.

கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்துப் போகவும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1362122' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *