இந்த வருடம் தக்ஷசிலா – The Rhythm of Life | Vikatan X Takshashila'25 The Rhythm of Life

இந்த வருடம் தக்ஷசிலா – The Rhythm of Life | Vikatan X Takshashila’25 The Rhythm of Life


தக்ஷசிலா, வெறும் ஒரு “event’ இல்லை; இது ஒரு ‘stage’, ஒரு ‘dream’, ஒரு கதையாக மாறுது. இந்த மேடையில்தான் நிறைய ‘hidden talents’ பிரகாசம் கண்டிருக்காங்க. CIT-யின் corridor-களில் சாதாரண student-ஆ இருந்தவர்களுக்கு, இந்த stage-தான் அவர்களை superstars-ஆ மாற்றி இருக்கிறது. பெரிய celebrity-களோட முதல் அடியெடுத்து வைக்கும் இடம் CIT மேடையாக இருக்கணும்னா, அது நம்மளுக்கு ஒரு பெருமைதானே?

கலாச்சார நிகழ்ச்சிகள் என்கிறதுமே ‘Dance’-ஓட ‘energy’-க்கு இருக்க வேண்டிய இடம் இருக்கவேண்டும்! Break dance-ல இருந்து classical-வரைக்கும், எல்லாமே ஒரே ‘roof’-கீழ்! ‘Music competitions’-ல கர்நாடகமா, ‘Rock’-ஆ, ‘Lo-fi’-ஆ – எல்லாமே welcome! Theatre, Stand-up Comedy, Fashion Show – எல்லாமே உங்களுக்காக. Beatboxing, Open Mic, Gaming Contest-கள், இப்படி entertainment-களில் குறையவே இல்லை! Digital உலகத்துக்கு எதுவும் தப்பா? Photography, Short Films, Meme Contests எல்லாமே CIT-யின் கலாச்சார சூடான களமா மாறுது.

எதுவும் இல்லாம, Star Night-க்கு மட்டும் வந்துட்டு போங்க! உங்கள் favourite singer, YouTuber, Actor நேர்ல வந்து entertain பண்ணுவதை பார்ப்பது, வேற லெவல் feel-தான்! CIT-யின் corridors-ல இருந்து, stage-அவளவுதான் தூரம்! உங்க நம்பிக்கையை மேடைக்கு கொண்டு வர READY-A?”



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *