“என் பையனுக்கு கிடைத்த இந்த வரவேற்பு எனக்குக் கிடைத்த மாதிரி இருக்கிறது"- நெகிழும் சாய் அபயங்கர் பெற்றோர்| parents Dippu and harini about sai abhyankhar

“எனக்கு பெருசா வெளியலாம் போகப் புடிக்காது”- சாய் அபயங்கர்|sai abhyankar on criticism


பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 `டூட்' படம்

`டூட்’ படம்

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

இதில் பேசிய சாய் அபயங்கர், “’கட்சி சேரா’, ‘சித்தர புத்திரி’, ‘ஆசைக் கூட’ என ஒரு மூணு பாட்டு நான் இன்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணிருந்தேன்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *