கும்மடி நரசைய்யா பயோபிக் படத்தில் சிவராஜ்குமார்  | Shiva Rajkumar set to play ex-MLA Gummadi Narsaiah in Telugu debut as lead

கும்மடி நரசைய்யா பயோபிக் படத்தில் சிவராஜ்குமார்  | Shiva Rajkumar set to play ex-MLA Gummadi Narsaiah in Telugu debut as lead


ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இடதுசாரி தலைவரான கும்மடி நரசைய்யா வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திராவில் (தற்போதைய தெலங்கானா) சுயேச்சை வேட்பாளராக, பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் கும்மடி நரசைய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து சுயேச்சையாகவே தேர்தலை எதிர்கொண்டார். எளிய மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவரது, நேர்மையான எளிமையான வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.

தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக் கொண்டு ‘கும்மடி நரசைய்யா’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பரமேஷ்வர் ஹிவ்ராலே, இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்துக்கு சதீஷ் முத்யலா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் பாபிலி இசையமைக்கிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1380798' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *