"சசிகுமார் அண்ணன் நான் தற்போது இயக்கி வரும் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்" - 'யாத்திசை' இயக்குநர் தரணி ராசேந்திரன் |yathisai director tharani rajenthuran on actor sasikumar

“சசிகுமார் அண்ணன் நான் தற்போது இயக்கி வரும் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” – ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் |yathisai director tharani rajenthuran on actor sasikumar


அவர் எனக்காக நடிக்க முன்வந்துள்ளதை, என் உழைப்பிற்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

இந்தப் படம் ஒரு கதை மட்டும் அல்ல… அது சசி அண்ணனின் நம்பிக்கையையும், என் உழைப்பின் மதிப்பையும் சுமந்திருக்கிறது.

படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. படத்தைத் தயாரித்து வரும் ஜே. கமலகண்ணன் அவர்களுக்கும், என் படக்குழுவினர்கள், நடிகர்கள், குறிப்பாக என் உதவி இயக்குநர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

 தரணி ராசேந்திரன் - சசிகுமார்

தரணி ராசேந்திரன் – சசிகுமார்

விரைவில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன். பெரும் உழைப்புடன் எடுக்கப்படும் இந்தப் படம், உங்களால் கொண்டாடப்படும் என நம்புகிறேன், நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *