சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

April 1, 2026 45 1min read smurali35
சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு “சிக்கந்தர்’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் ‘மாற்றுபூமி’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பில் தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போயிருக்கிறது. இத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.…

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு “சிக்கந்தர்’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் ‘மாற்றுபூமி’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பில் தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போயிருக்கிறது.

இத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. ‘வாரிசு’ படத்தின் இயக்குநர் வம்சிதான், சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

‘வாரிசு’ படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த இயக்குநர் வம்சி, தற்போது சல்மானை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு “சிக்கந்தர்’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் ‘மாற்றுபூமி’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்