சிவகார்த்திகேயன் படத்துக்கு சாய் அபயங்கர் இசை? | Sai Abhyankkar to compose music for Sivakarthikeyan's film?

சிவகார்த்திகேயன் படத்துக்கு சாய் அபயங்கர் இசை? | Sai Abhyankkar to compose music for Sivakarthikeyan’s film?


சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்காக நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தினை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கேள்விக்கு சாய் அபயங்கர், “அப்டேட் வரும்” என்று மட்டும் கூறியுள்ளார். இதன் மூலம் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர், தற்போது சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்க இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, விநாயக் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1368145' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *