13.06.2025
விசுவாவசு 30 வைகாசி
வெள்ளிக்கிழமை
திதி: துவிதியை பிற்பகல் 3.19 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூராடம் இரவு 11.21 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: சுப்பிரம் மதியம் 1.43 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.19 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: பிரபலாரிஷ்ட யோகம் இரவு 11.21 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.35.
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3, 6 |
சந்திராஷ்டமம் | வெல்லம் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |