15.05.2025
விசுவாவசு 1 வைகாசி
வியாழக்கிழமை
திதி: திருதியை நாளை அதிகாலை 4.03 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: கேட்டை மதியம் 2.07 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: சிவம் காலை 6.57 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.19 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: பிரபலாரிஷ்டயோகம் மதியம் 2.07 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 02 மணி வரை.
சந்திராஷ்டமம்: கார்த்திகை மதியம் 2.07 வரை. பிறகு ரோகிணி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.27.
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
எமகண்டம் | காலை 6.00-7.30 |
குளிகை | காலை 9.00-10.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3, 6 |
சந்திராஷ்டமம் | தைலம் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |