1366006 Thedalweb ஜோதிட நாள்காட்டி 18.06.2025 | ஆனி 04 - விசுவாவசு | astrological calendar today

ஜோதிட நாள்காட்டி 18.06.2025 | ஆனி 04 – விசுவாவசு | astrological calendar today


Last Updated : 18 Jun, 2025 06:45 AM

Published : 18 Jun 2025 06:45 AM
Last Updated : 18 Jun 2025 06:45 AM

1366006 Thedalweb ஜோதிட நாள்காட்டி 18.06.2025 | ஆனி 04 - விசுவாவசு | astrological calendar today

18.06.2025

விசுவாவசு 4 ஆனி

புதன்கிழமை

திதி: சப்தமி மதியம் 1.35 வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: பூரட்டாதி நள்ளிரவு 12.21 வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: பிரீதி காலை 7.36 வரை. பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பவம் மதியம் 1.35 வரை. பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: அமிர்தயோகம் நள்ளிரவு 12.21 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: மகம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36.









ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!






Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *